ஐந்தவித்தான் ஆற்றல் அகல் விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி . - 25
Tamil Meaning:
புலன்களை அடக்க முடியாமல் வழி தவறிச் சென்றிடும்
மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி,
ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால்
வான் புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.
English Meaning:
Indra himself has cause to say
How great the power ascetics sway.


0 comments:
Post a Comment