Google Search

Tuesday, August 11, 2009

3. நீத்தார் பெருமை - 2

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொன் டற்று.

Tamil meaning

உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற
முடியுமா..? அது போலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த
உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது.

English meaning

To con ascetic glory here
Is to count the dead upon the sphere.

0 comments:

Post a Comment