Pages

2.1

2.1

வானின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்ர்ருணரற் பாற்று. .. 2.1

உலகத்தை வாழ வைப்பது மழையாகஅமைந்திருப்பதால்
அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.

The geneal rain ambrosia call;
The world but lasts while rain shall fall.
1.10

1.10

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். .. 1.10


வாழ்க்கை என்னும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.

The sea of births they alone swim
Who clench His feed and cleave to Him.
1.9

1.9

கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. ... 1.9


உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவன் நிலையும் ஆகும்.

Like senses stale that head is vain
Which bows not to Eight-Virtued Divine.
1.8

1.8

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

அந்தனர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால்,
அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி
நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக்
கடப்பது என்பது எளிதான காரியமல்ல.

Who swims the sea of vice is he
Who clasps the feet of Virtue's Sea.
1.7

1.7

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத்
தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.

His feet, whose likeness none can find,
Alone can ease the anxious mind.
1.6

1.6

பொறி வாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும்
கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப்
பின்பற்றி நிற்பவர்களின் புகழ் வாழ்வு நிலையானதாக அமையும்.

They Prosper long who walk his way
Who has the senses signed away.
1.5

1.5

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு
புகழ் பெற விரும்புபவர்கள், நன்மை தீமைகளை ஒரே
அளவில் எதிர் கொள்வார்கள்.

God's Praise who tell, are free from right and wrong,
the twins of dreaming night.
1.4

1.4

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. -- 4

விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி
நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.

Who hold his feet who likes not loathes
Are free from woes of human births.
1.3

1.3

மலர்மிசை ஏகினான் மாணடிசேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் -- 3

மலர் போன்ற மனத்தில் நினைத்தவனைப் பின்பற்றுவோரின்
புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.

Long they live on earth who gain
The feet of God in florid brain.
1.2

1.2

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தொழா அர் எனின்.

தன்னை விட அறிவில் மூத்த பெருந்தகையலரின் முன்னே வணங்கி நிற்கும்
பண்பு இல்லாவிடின் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்?
ஒன்றுமில்லை

That lore is vain which does not fall
At his good feet who knoweth all.
Kural 1.1

Kural 1.1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதி பகவன் உலகின் வாழும் உயிர்களுக்கு முததன்மை.
"A" leads letters; the ancient Lord Leads and lords the entire world.

Labels

kural ( 7 ) rain ( 6 ) virtue ( 5 ) long live on earth ( 3 ) senses ( 3 ) மழை ( 3 ) heaven ( 2 ) neethar perumai ( 2 ) thirukkural ( 2 ) vain ( 2 ) அரிது ( 2 ) ஆக்கம் ( 2 ) உலகு ( 2 ) 3. அறன் வலியுறுத்தல்-3 ( 1 ) Destruction ( 1 ) Indra ( 1 ) Lust ( 1 ) alms ( 1 ) alone swim ( 1 ) ancient ( 1 ) anger ( 1 ) appear ( 1 ) ascetic ( 1 ) begets ( 1 ) begets the food ( 1 ) beneath ( 1 ) bow ( 1 ) clasps ( 1 ) cleave to him ( 1 ) clench ( 1 ) climbed ( 1 ) cloud ( 1 ) compare ( 1 ) deny ( 1 ) display ( 1 ) distresses ( 1 ) drink concrete ( 1 ) ease ( 1 ) envy ( 1 ) evil-speech ( 1 ) fall ( 1 ) fruitful shower ( 1 ) full-worded ( 1 ) gain the world ( 1 ) geneal ( 1 ) grasp and tell ( 1 ) grassy ( 1 ) greatness ( 1 ) hearing ( 1 ) heaven to gain ( 1 ) held ( 1 ) hook of firmness ( 1 ) joy and gain ( 1 ) knowth ( 1 ) life restore ( 1 ) loathes ( 1 ) lord ( 1 ) lustre ( 1 ) mankind ( 1 ) merit ( 1 ) mount of good ( 1 ) ocean ( 1 ) offerings ( 1 ) paths of ease ( 1 ) penance ( 1 ) ploughman ( 1 ) power ( 1 ) prosper ( 1 ) pulangal ( 1 ) pursue ( 1 ) rare ( 1 ) retrain ( 1 ) sacred toil ( 1 ) sage ( 1 ) sans ( 1 ) sea-girt ( 1 ) self deny ( 1 ) sight ( 1 ) smell ( 1 ) spotless ( 1 ) sway ( 1 ) swelling sound ( 1 ) swim ( 1 ) tamil ( 1 ) tamil kural ( 1 ) the earth ( 1 ) thiruvalluvar ( 1 ) twins of dreaming night ( 1 ) virtued ( 1 ) vitue ( 1 ) water ( 1 ) wealth ( 1 ) wear ( 1 ) woes ( 1 ) wrath ( 1 ) அங்குசம் ( 1 ) அடிசேராதார் ( 1 ) அந்தணன் ( 1 ) அந்தணர் ( 1 ) அறத்தினூங்கு ( 1 ) அறம் ( 1 ) அறம் பூண்டார் ( 1 ) அறவழி ( 1 ) அறவாழி ( 1 ) அறவோர் ( 1 ) ஆரவாரம் ( 1 ) இந்திரனே ( 1 ) இருமை ( 1 ) இருள்சேர் ( 1 ) ஈண்டு ( 1 ) உடற்றும் பசி ( 1 ) உத்தமர்களின் ( 1 ) உயிர்க்கு ( 1 ) உரனென்னுந் ( 1 ) உழவுத்தொழில் ( 1 ) எண்ணிக்கொன் டற்று ( 1 ) ஏரின்உழாஅர் ( 1 ) ஐந்தவித்தான் ( 1 ) ஐம்புலன் ( 1 ) ஒல்லும் ( 1 ) ஒழுக்கத்து ( 1 ) ஒழுக்கு ( 1 ) கரி ( 1 ) கற்றதனால்.. ( 1 ) காட்டி விடும் ( 1 ) காத்தல் அரிது ( 1 ) கால் ( 1 ) குணமென்னும் ( 1 ) குனக்குன்றுகள் ( 1 ) கெடுக்கக்கூடியதும் ( 1 ) கெடுப்பதூஉம் ( 1 ) கேடு ( 1 ) கோளில் ( 1 ) சிறப்பு ஈனும் ( 1 ) சிறப்பொடு ( 1 ) சிறியர் ( 1 ) சுவையொளி ( 1 ) செயற்கரிய ( 1 ) செய்கலா தார் ( 1 ) தடிந்தெழிலி ( 1 ) தனக்குவமை ( 1 ) தலை ( 1 ) தானத்திற்கும் ( 1 ) தானம் ( 1 ) துணிவு ( 1 ) துப்பார்க்கு ( 1 ) துறந்தார் ( 1 ) துறவறம் ( 1 ) துறவிகளின் ( 1 ) தூஉம் மழை. ( 1 ) நிறை மொழி ( 1 ) நீடுவாழ் வார் ( 1 ) நீத்தார் பெருமை ( 1 ) நீந்தல் அரிது ( 1 ) நீர பிற ( 1 ) நீர் இன்று ( 1 ) நெடுங்கடலும் ( 1 ) பசும்புல் ( 1 ) பாற்று ( 1 ) பிறவிப் பெருங்கடல் ( 1 ) புண்படுத்தும் சொல் ( 1 ) பூண்டொழுக லான் ( 1 ) பெரியர் ( 1 ) பெருங்கடல் ( 1 ) பேராசை ( 1 ) பொங்கும் கோபம் ( 1 ) பொய்த்து ( 1 ) பொறாமை ( 1 ) பொறி வாயில் ( 1 ) மனத்துக்கண் ( 1 ) மறை மொழி ( 1 ) மலர்மிசை ( 1 ) மாட்டு ( 1 ) மாற்றல் அரிது ( 1 ) வற்றாமல் ( 1 ) வளங்குன்றிக் கால் ( 1 ) வளம் சேர்ப்பதும் ( 1 ) வழங்கா தெனின் ( 1 ) வானமே ( 1 ) வானம் ( 1 ) வானின்று ( 1 ) வான் இன்று ( 1 ) விசும்பின் ( 1 ) விடின் ( 1 ) விடும்போது ( 1 ) வித்து ( 1 ) வின் இன்று ( 1 ) வியனுலகம் ( 1 ) வேண்டாமை ( 1 ) வேண்டுதல் ( 1 )