சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
வானமே பொய்த்து விடும்போது, அதன் பின்னர் அந்த
வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு
விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது?.
The earth, beneath a barren sky,
Would offerings for the gods deny.


0 comments:
Post a Comment