Google Search

Friday, August 28, 2009

2. நீத்தார் பெருமை - 6

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். 2.6
Tamil Meaning:
பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும்,
சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச்
செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்து விட முடியும்.

English Meaning:
Ther small the paths of ease pursue
The Great achieve things rare to do.

0 comments:

Post a Comment