Google Search

Friday, September 4, 2009

2. நீத்தார் பெருமை - 8

நிறை மொழி மாந்தர் பெருமை நிலத்து

மறை மொழி காட்டி விடும். - 28

Tamil Meaning:

சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.

English Meaning:

Full-worded men by what they say, Their greatness to the world display.

0 comments:

Post a Comment