Pages

3. அறன் வலியுறுத்தல்-5

3. அறன் வலியுறுத்தல்-5

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம் - 35

Tamil Meaning:

பொறாமை, பேராசை , பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.

English meaning :

Four ills eschew and virus reach,

Lust, anger, envy, evil-speech.

3. அறன் வலியுறுத்தல்-4

3. அறன் வலியுறுத்தல்-4

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற - 34

Tamil Meaning:
மனம் தூய்மையாக இருப்பதே அறம்;
மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை.

English Meaning:
In Spotless mind virtue is found
And not in show and swelling sound.

3. அறன் வலியுறுத்தல்-3

3. அறன் வலியுறுத்தல்-3

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும்வாய் எல்லாஞ் செயல் - 33

Tamil meaning:

செய்யக் கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும்

தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.

vEnglish Meaning:

Perform good deeds as much you can

always and everywhere , O man

3. அறன் வலியுறுத்தல்-2

3. அறன் வலியுறுத்தல்-2

அறத்தினூங்கு ஆக்கம் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

Tamil Meaning:
நன்மைகளின் விலை நிலமாக இருக்கும் அறத்தைப் போல்
ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை;
அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை.

English Meanning:
virtue enhances joy and gain;
Forsaking it is fall and pain.
3. அறன் வலியுறுத்தல்-1

3. அறன் வலியுறுத்தல்-1

சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறந்தினூங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு - 31

Tamil meaning:
சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத் தவிர
ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?

English meaning:
From virtue weal and wealth outflow;
What greater good can mankind know?

Labels

kural ( 7 ) rain ( 6 ) virtue ( 5 ) long live on earth ( 3 ) senses ( 3 ) மழை ( 3 ) heaven ( 2 ) neethar perumai ( 2 ) thirukkural ( 2 ) vain ( 2 ) அரிது ( 2 ) ஆக்கம் ( 2 ) உலகு ( 2 ) 3. அறன் வலியுறுத்தல்-3 ( 1 ) Destruction ( 1 ) Indra ( 1 ) Lust ( 1 ) alms ( 1 ) alone swim ( 1 ) ancient ( 1 ) anger ( 1 ) appear ( 1 ) ascetic ( 1 ) begets ( 1 ) begets the food ( 1 ) beneath ( 1 ) bow ( 1 ) clasps ( 1 ) cleave to him ( 1 ) clench ( 1 ) climbed ( 1 ) cloud ( 1 ) compare ( 1 ) deny ( 1 ) display ( 1 ) distresses ( 1 ) drink concrete ( 1 ) ease ( 1 ) envy ( 1 ) evil-speech ( 1 ) fall ( 1 ) fruitful shower ( 1 ) full-worded ( 1 ) gain the world ( 1 ) geneal ( 1 ) grasp and tell ( 1 ) grassy ( 1 ) greatness ( 1 ) hearing ( 1 ) heaven to gain ( 1 ) held ( 1 ) hook of firmness ( 1 ) joy and gain ( 1 ) knowth ( 1 ) life restore ( 1 ) loathes ( 1 ) lord ( 1 ) lustre ( 1 ) mankind ( 1 ) merit ( 1 ) mount of good ( 1 ) ocean ( 1 ) offerings ( 1 ) paths of ease ( 1 ) penance ( 1 ) ploughman ( 1 ) power ( 1 ) prosper ( 1 ) pulangal ( 1 ) pursue ( 1 ) rare ( 1 ) retrain ( 1 ) sacred toil ( 1 ) sage ( 1 ) sans ( 1 ) sea-girt ( 1 ) self deny ( 1 ) sight ( 1 ) smell ( 1 ) spotless ( 1 ) sway ( 1 ) swelling sound ( 1 ) swim ( 1 ) tamil ( 1 ) tamil kural ( 1 ) the earth ( 1 ) thiruvalluvar ( 1 ) twins of dreaming night ( 1 ) virtued ( 1 ) vitue ( 1 ) water ( 1 ) wealth ( 1 ) wear ( 1 ) woes ( 1 ) wrath ( 1 ) அங்குசம் ( 1 ) அடிசேராதார் ( 1 ) அந்தணன் ( 1 ) அந்தணர் ( 1 ) அறத்தினூங்கு ( 1 ) அறம் ( 1 ) அறம் பூண்டார் ( 1 ) அறவழி ( 1 ) அறவாழி ( 1 ) அறவோர் ( 1 ) ஆரவாரம் ( 1 ) இந்திரனே ( 1 ) இருமை ( 1 ) இருள்சேர் ( 1 ) ஈண்டு ( 1 ) உடற்றும் பசி ( 1 ) உத்தமர்களின் ( 1 ) உயிர்க்கு ( 1 ) உரனென்னுந் ( 1 ) உழவுத்தொழில் ( 1 ) எண்ணிக்கொன் டற்று ( 1 ) ஏரின்உழாஅர் ( 1 ) ஐந்தவித்தான் ( 1 ) ஐம்புலன் ( 1 ) ஒல்லும் ( 1 ) ஒழுக்கத்து ( 1 ) ஒழுக்கு ( 1 ) கரி ( 1 ) கற்றதனால்.. ( 1 ) காட்டி விடும் ( 1 ) காத்தல் அரிது ( 1 ) கால் ( 1 ) குணமென்னும் ( 1 ) குனக்குன்றுகள் ( 1 ) கெடுக்கக்கூடியதும் ( 1 ) கெடுப்பதூஉம் ( 1 ) கேடு ( 1 ) கோளில் ( 1 ) சிறப்பு ஈனும் ( 1 ) சிறப்பொடு ( 1 ) சிறியர் ( 1 ) சுவையொளி ( 1 ) செயற்கரிய ( 1 ) செய்கலா தார் ( 1 ) தடிந்தெழிலி ( 1 ) தனக்குவமை ( 1 ) தலை ( 1 ) தானத்திற்கும் ( 1 ) தானம் ( 1 ) துணிவு ( 1 ) துப்பார்க்கு ( 1 ) துறந்தார் ( 1 ) துறவறம் ( 1 ) துறவிகளின் ( 1 ) தூஉம் மழை. ( 1 ) நிறை மொழி ( 1 ) நீடுவாழ் வார் ( 1 ) நீத்தார் பெருமை ( 1 ) நீந்தல் அரிது ( 1 ) நீர பிற ( 1 ) நீர் இன்று ( 1 ) நெடுங்கடலும் ( 1 ) பசும்புல் ( 1 ) பாற்று ( 1 ) பிறவிப் பெருங்கடல் ( 1 ) புண்படுத்தும் சொல் ( 1 ) பூண்டொழுக லான் ( 1 ) பெரியர் ( 1 ) பெருங்கடல் ( 1 ) பேராசை ( 1 ) பொங்கும் கோபம் ( 1 ) பொய்த்து ( 1 ) பொறாமை ( 1 ) பொறி வாயில் ( 1 ) மனத்துக்கண் ( 1 ) மறை மொழி ( 1 ) மலர்மிசை ( 1 ) மாட்டு ( 1 ) மாற்றல் அரிது ( 1 ) வற்றாமல் ( 1 ) வளங்குன்றிக் கால் ( 1 ) வளம் சேர்ப்பதும் ( 1 ) வழங்கா தெனின் ( 1 ) வானமே ( 1 ) வானம் ( 1 ) வானின்று ( 1 ) வான் இன்று ( 1 ) விசும்பின் ( 1 ) விடின் ( 1 ) விடும்போது ( 1 ) வித்து ( 1 ) வின் இன்று ( 1 ) வியனுலகம் ( 1 ) வேண்டாமை ( 1 ) வேண்டுதல் ( 1 )