தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.
இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது
பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும்,
தன் பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்.
Were heaven above to fail below
Nor alms not penance earth would show.
2.9
12:45 PM
alms
heaven
long live on earth
penance
தானத்திற்கும்
தானம்
மழை
வழங்கா தெனின்
வானம்
வியனுலகம்

Emoticon Emoticon