துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்துஇறந்தாரை எண்ணிக்கொன் டற்று. Tamil meaningஉலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூறமுடியுமா..? அது போலத்தான்...
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு.Tamil meaningஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை,சான்றோர் நூலில் விருப்பமுடனும்,உயர்வாகவும்...
நீர் இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான் இன்று அமையாது ஒழுக்கு.Tamil Meaningஉலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமேகெடக்கூடும் என்ற நிலை இருப்பதால்,...
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது.விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்.No...
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉம் மழை.யாருக்கு உணவுப் பொருட்களை விளைவித்துத் தர மழை பயன்படுகிறதோ, அந்த மழை அவர்கள் அருந்தும்...