அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்இழுக்கா இயன்றது அறம் - 35 Tamil Meaning:பொறாமை, பேராசை , பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும்...
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல் - 33Tamil meaning:செய்யக் கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே...
அறத்தினூங்கு ஆக்கம் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு.Tamil Meaning:நன்மைகளின் விலை நிலமாக இருக்கும் அறத்தைப் போல்ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது...
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளிகணமேயுங் காத்தல் அரிது. - 29Tamil Meaning:குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில்...
நிறை மொழி மாந்தர் பெருமை நிலத்து மறை மொழி காட்டி விடும். - 28Tamil Meaning:சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி...
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்துஇறந்தாரை எண்ணிக்கொன் டற்று. Tamil meaningஉலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூறமுடியுமா..? அது போலத்தான்...
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு.Tamil meaningஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை,சான்றோர் நூலில் விருப்பமுடனும்,உயர்வாகவும்...
நீர் இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான் இன்று அமையாது ஒழுக்கு.Tamil Meaningஉலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமேகெடக்கூடும் என்ற நிலை இருப்பதால்,...
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது.விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்.No...
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉம் மழை.யாருக்கு உணவுப் பொருட்களை விளைவித்துத் தர மழை பயன்படுகிறதோ, அந்த மழை அவர்கள் அருந்தும்...
வானின்று உலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்ர்ருணரற் பாற்று. .. 2.1உலகத்தை வாழ வைப்பது மழையாகஅமைந்திருப்பதால்அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.The geneal...
கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. ... 1.9உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன...
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டுபுகழ் பெற விரும்புபவர்கள், நன்மை தீமைகளை...
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றான் தொழா அர் எனின்.தன்னை விட அறிவில் மூத்த பெருந்தகையலரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடின் என்னதான் ஒருவர்...