குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளிகணமேயுங் காத்தல் அரிது. - 29Tamil Meaning:குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில்...
நிறை மொழி மாந்தர் பெருமை நிலத்து மறை மொழி காட்டி விடும். - 28Tamil Meaning:சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி...